மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்ட எதிர்வரும் 18ஆம் திகதி காலை.9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதில் மாவட்டத்தில் நடைபெறவுள்ள திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
0 Comments:
Post a Comment