மட்டக்களப்பு மாவட்டம் 40 ஆம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் வியாழக்கிழமை (21) பாற்குடப் பவனியும், கும்பமேற்றுதலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 7 நாட்கள் திருச்சடங்ககு இடம்பெற்று 8 ஆம் நாளன்று (28.06.2017) தீமிதித்தலும், பள்ளையச் சடங்கும், தீர்த்தோற்சவமும் இடம்பெற்று சர்க்கரை அமுதுடன் இவ்வாடுக்கான உற்சவம் நிறைவு பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment