தற்போது வெசாக் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு பிரதான நகரத்தில் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும், வெசாக்கூடுகள் தொங்கவிடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
தனியார் வர்த்தக நிலையங்கள், அரசம மற்றும் அரசசார்பற்ற வங்கிகள், திணைக்களங்கள், பொலிஸ் நிலையங்கள், உள்ளிட்ட பல வற்றிலும் வெசாக்கூடுகள் தொங்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதாக சுற்றுவட்டப்பாதையில் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment