நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆசனங்களையும், தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி 2 ஆசனங்களையும், சுயேட்சைக்குழு – 02 இற்கு 2 ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 01 ஆசனத்தையும், ததமிழர் விடுதலைக் கூட்டணி 01 ஆசனத்தையும், சுயேட்சைக்குழு - 01 ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.
0 Comments:
Post a Comment