பாடசாலை மட்ட டெங்கு ஒழிப்பு திட்டத்தின் ஒர் பகுதியாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மாகான மட்ட பாடசாலைகளுக்கான டெங்கு விழிப்புணர்வு நாடக போட்டியினை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் சனிக்கிழமை (27) நடாத்தியது.
இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை விஷ்னு மகாவித்தியாலயம், முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இதன் தேசிய மட்ட டெங்கு நாடக போட்டி எதிர்வரும் 17.02.2018 அன்று நடைபெறவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment