இன்று புதன் கிழமை (18) இந்துக்கள் தீபாவெளிப் பண்டிகையைக் இந்துக்கள் கொண்டாடடுகின்ற இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை (17) வியாபார ஸ்த்தலங்கள் வர்த்தக நிலையங்கள் என்பன களைகட்டியுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் புறங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதையும் காணமுடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகரில் பொதுமக்கள் இவ்வாறு பொருட்கள் கொள்வனவு செய்வதைக் இங்கு காலாம்.
0 Comments:
Post a Comment