தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பட்டிருப்பு
தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி கிழமை (25)
ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள் அதிபர் பிரதி
அதிபர்கள் ஆசிரியர்கள் நூலக சேவையாளர்கள் கலந்து கொள்வதனையும் வாசிப்பு மாத
கொடி தினத்தையொட்டிய
முதல் கொடியினை மாணவர்கள் அதிபர் கே.தம்பிராஜாவிற்கு வழங்குவதனையும் அருகில்
பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன் எம்.சுவேந்திரராஜா ரீ.ஜனேந்திரராஜா நூலக சேவையாளர்களான
கே.பார்த்தீபன் வை.தினேஸ்குமார் அ.உசானந் ஆகியோர் நிற்பதனையும் மாணவர்களுக்கு
கொடிகள் வழங்குவதனையும்படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment