பாடசாலைக் கற்றல் செயற்பாட்டினை ஒழுங்காக முன்னெடுத்தமையினாலும் பெற்றோர் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் சொற்படி கற்றல் செயற்பாட்டினை சிறப்பாக முன்னெடுத்ததனாலும், அளவுக்கதிகமான பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லாமல் பாடசாலைக் கல்வியை முற்றுமுழுதாக கற்றதனால்தான் இவ் வெற்;றியைப் பெற்றுள்ளேன் என மட்.வின்சன் மகளிர் யர்தரப் பாடசாலையில் இருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற டிலக்சிக்கா வனராஜன் என் மாணவி தெரிவிக்கின்றார்.
ஐநதாம்; ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்-வின்சென்;ற் மகளீhஉயர்தர தேசியபாடசாலை மாணவி முதலிடத்தை பெற்றுள்ளனர்
2017ம் ஆண்டிற்கான ஐந்தாம். ஆண்டு புலமைபரிசில் பரீட்சை முடிவுகளின் படிமட்டக்களப்பு மாவட்டத்தில் 191 புள்ளிகளைப் பெற்று இருவர் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர். அதில் மாவட்டத்தின் முதற்தர பெண்கள் பாடசாலையான மட்-வின்சென்;ற் மகளீர் உயர்தர தேசியபாடசாலை மாணவியான மட்டக்களப்பு புதூர் சேற்றுக்குடாவைச் சேர்ந்த வனராஜன் டிலக்சிகா 191 புள்ளிகளைப் பெற்றுமுதல் இடத்தை பெற்றுள்ளதோடு மாவட்டத்தின் 2ம் இடத்தினை சிவானந்தா தேசியபாடசாலையும் மற்றும் கோட்டைமுனைப் பாடசாலை மாணவர்களும் பெற்றுள்ளனர்.
இதேவேளை மட் வின்சென்ற் தேசியபாடசாலையில் வெட்டுப்புள்ளிகளுக்குமேல் 56 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் புனிதமிக்கேல் கல்லூரியில் வெட்டுப் புள்ளிக்குமேல் 38 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
பாடசாலைக் கற்றல் செயற்பாட்டினை ஒழுங்காக முன்னெடுத்தமையினாலும் பெற்றோர் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் சொற்படி கற்றல் செயற்பாட்டினை சிறப்பாக முன்னெடுத்ததனாலும், அளவுக்கதிகமான பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லாமல் பாடசாலைக் கல்வியை முற்றுமுழுதாக கற்றதனால்தான் இவ் வெற்;றியைப் பெற்றுள்ளேன் என வனராஜன் டிலக்சிகா தெரிவிக்கின்றார்.
மேலும் எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் கல்விபொதுதராதர சாதாரண தரப் பரீட்சையிலும் பாடசாலைக்கு பெருமைசேர்க்கும் வகையில் நடந்துகொள்வேன் எனவும் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment