அரசாங்க பொதுச் சேவைகள் வழங்கல் பற்றி அறிவூட்டும் பாடவிதானத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அறிவூட்டப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், அஞ்சலகத்தில் இடம்பெறும் பல்வேறுபட்ட அரசாங்கப் பொதுச் சேவைகள் விடயமாக ஏறாவூர் அஷ;ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கான கள விஜயம் பொதுமக்கள் தினமான புதன்கிழமை 25.10.2017 இடம்பெற்றது.
ஏறாவூர் பிரதான அஞ்சல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட மாணவர்களுக்கு அங்கு வழங்கப்படும் பொதுச் சேவைகள் பற்றிய விளக்கத்தை அஞ்சலதிபர் ஏ.எல். றியாழ் வழங்கினார்.
0 Comments:
Post a Comment