8 Oct 2017

பொருள் விலையும் வரிச்சுமையும் தாங்க முடியவில்லை. மண்ணையா உண்பது ? மட்டக்களப்பில் பரவலான பிரசுரங்கள்

SHARE
பொருள் விலையும் வரிச்சுமையும் தாங்க முடியவில்லை. மண்ணையா உண்பது ? மட்டக்களப்பில் பரவலான பிரசுரங்கள்
பொருள் விலையும் வரிச்சுமையும் கடன்களும் பிரல்லுகளும்  தாங்க முடியவில்லை. அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய்! அப்படி என்றால் நாங்கள் மண்ணையா உண்பது ? என கேள்வி எழுப்பும் சுவரொட்டிகள் ஞாயிற்றுக்கிழi மட்டக்களப்பு நகரெங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

முன்னிலை சோஷ‪லிஸக் கட்சியால் ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகளில் “சம்பளத்தைக் கூட்டு” என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: