(ஏ.ஹுஸைன்)
அகில இலங்கை தவ்ஹீத் ஜமா அத்தினரின் ஏறாவூர் கிளை ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் 02.09.2017 சனிக்கிழமை காலை 6.20 மணிக்கு இடம்பெற்றது.
ஆண்களும் பெண்களும் இந்தத் தொழுகையை நிறைவேற்றினர்.
0 Comments:
Post a Comment