கிழக்கில் தேரோடும் கோயில் எனப் பெயர்பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேராட்டப் பெருவிழா ஞாயிற்றுக் கிழமை (10) மாலை இடம்பெற்றது. இதன்போது அலங்கரிக்கப்பட்ட பிள்ளையார் தேரில் பிள்ளையாரும், பார்வதி சிவன் சமேதராய் சித்திரத் தேரிலும் வலம் வந்தனர். இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
0 Comments:
Post a Comment