(சர்ஜூன் லாபிர்)
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் இன்று(2017/08/02) உயர்தர மாணவர் தின நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எச் முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் MS.அப்துல் ஜலில்,மற்றும் அதிதிகளாக மோட்டார் போக்குவரத்து பரிசோதகர் ALM.பாரூக்,சாய்ந்தமருது ஸூறா சபை தலைவர் டாக்டர் MIM.ஜெமில்,பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் AB.ஜெளபர்,பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் டாக்டர் N.ஆரிப் மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.









0 Comments:
Post a Comment