19 Jul 2017

ஏறாவூரில் முதலாவது பெண் அகில இலங்கை சமாதான நீதிவானாக ஸபீனா அரப் சத்தியப்பிரமாணம்.

SHARE

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் சமூர்த்தித் திட்ட உதவியாளராகப் பணியாற்றும் அப்துல் மஜீத் ஸபீனா அரப் தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக பதவியேற்றுக் கொண்டார்.

ஏறாவூர் பிரதேசத்திலிருந்து தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட முதலாவது பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.
நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா Magistrate and Additional District Judge Manikkavasagar Ganesharajah  முன்னிலையில் சத்தியப் பிரமாணம் இடம்பெற்றது.

SHARE

Author: verified_user

0 Comments: