மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல நகரப் பிரதேசங்களிலும் “சிறுவர் பாதுகாப்பு ஆபத்தில்” எனும் தலைப்பிட்டு பரவலாக வியாழக்கிழமை (15.06.2017) பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஊழியர் சங்கத்தினால் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் “சிறுவர் பாதுகாப்பு ஆபத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் சகல ஊழியர் பிரச்சினைகளையும் உடன் தீர்ப்பீர்” என்று கோரப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment