5 Jun 2017

மருதமுனை எவரடி விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு

SHARE
மருதமுனை எவரடி விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு (04.06.2017) பெரியநீலாவணை அக்பர் வித்தியாலையத்தில் கழகத்தின் தலைவா் இறைவரி திணைக்களத்தின் உதவி ஆணையாளா் எம்.ஐ.முஹம்மட் உவைஸ் தலைமையில் நடைபெற்றது. விசேட மாா்க்க செற்பொழிவை இஸ்லாமிய பிரச்சார மையத்தின் செயலாளா் அஷ்ஷெய்க் எஸ்.எச்.முஜிப்(ஸலபி) நிகழ்த்தினாா்.
இதில் பிரதேசத்தின் முக்கிய அதிதிகள், கல்விமான்கள் எனப் பலரும் கலந்து கொண்டனா்.









SHARE

Author: verified_user

0 Comments: