24 May 2017

கிழக்கு மகாணத்தில் ஒரு உதாரண புருசராக அடயாளம் காட்டக்கூடிய அனைத்து தகுதியையும் கொண்டவர் பாலச்சந்திரன்

SHARE

கிழக்கு மகாணத்தில் ஒரு உதாரண புருசராக அடயாளம் காட்டக்கூடிய அனைத்து தகுதியையும் கொண்டவர் அன்புக்குரிய கோட்டக்கல்வி பணிப்பாளர் பாலச்சந்திரன் அவர்கள் என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம். நிசாம் அவர்கள் புகழாரம் தெரிவித்துள்ளார்

  
பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கான பல்நுட்ப கற்பித்தல் தொடர்பாய பயிற்சியை முடித்துக் கொண்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி புள்ளநாயம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து தெரிவிக்கையில்
  

நான் எப்பொழும் பெருமைபடுத்தி கொள்ளுகின்ற கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு பாலச்சந்திரன் அவர்கள் உண்மையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கோட்டகல்வி பணிப்பாளர்களுக்கு ஒரு உதாரண புருசராக அனைத்து தகுதிகளையும் பெற்று விளங்கி வருபவர் இவர் எனது அன்புக்குரியவராக விளங்குகின்றார் என இதன் போது மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்….
SHARE

Author: verified_user

0 Comments: