திங்கட் கிழமை (29) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்ட பெரியகல்லாறு முருகன் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டின்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் 3 அரைப் பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலி ஒன்று களவாடப்பட்டுள்ளது. இதன்போது அப்பெண் கதறி சத்தமிட்டுள்ளார் பின்னர் அவ்விடத்தில் கூடிநின்ற பொதுமக்கள் தங்கச் சங்கிலியை களவாடிய ஒரு பெண்ணை மடக்கிப் பிடித்துள்ளதோடு தங்கச் சங்கிலியையும் கைப்பத்தியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ்களவாடப்பட்ட மூன்றரைப் பவுண் தங்கச் சங்கிலி மீட்பு சந்தேசகத்தில் 8 பெண்கள் கைது.
திங்கட் கிழமை (29) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்ட பெரியகல்லாறு முருகன் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டின்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் 3 அரைப் பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலி ஒன்று களவாடப்பட்டுள்ளது. இதன்போது அப்பெண் கதறி சத்தமிட்டுள்ளார் பின்னர் அவ்விடத்தில் கூடிநின்ற பொதுமக்கள் தங்கச் சங்கிலியை களவாடிய ஒரு பெண்ணை மடக்கிப் பிடித்துள்ளதோடு தங்கச் சங்கிலியையும் கைப்பத்தியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொலில் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசகர் பி.எஸ்.பி.பண்டார செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…..
மேற்படி விடையம் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து எமது பொலிஸ் குழுவென்று உரிய இடத்திற்கு விஜயம் செய்து நிலமையினை ஆராய்ந்ததோடு, இக்களவுடன் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 8 பெண்களையும் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு சந்தேக்கதின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பெண்களும் நிகம்பு, சிலாபம், மிகலும, புளத்சிங்கள, கதுறுவெல, போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் இவர்களின் சரியான முகவரி இதுவரையில் அறியப்படவில்லை, இவர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் அனைத்தும் தவறாகத்தான் உள்ளன.
இந்த பெண்கள் பொது இடங்கள் மற்றும் ஆலய நிகழ்வுகள் போன்றவற்றுக்குச் சென்று களவாடுவதுதான் தொழிலாகக் கொண்டுள்ளார்கள். இவர்களை செவ்வாய்க் கிழமை நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளோம், என அவர் மேலும் தெரிவித்தார்.
நிலைய பதில் பொலில் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசகர் பி.எஸ்.பி.பண்டார செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…..
மேற்படி விடையம் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து எமது பொலிஸ் குழுவென்று உரிய இடத்திற்கு விஜயம் செய்து நிலமையினை ஆராய்ந்ததோடு, இக்களவுடன் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 8 பெண்களையும் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு சந்தேக்கதின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பெண்களும் நிகம்பு, சிலாபம், மிகலும, புளத்சிங்கள, கதுறுவெல, போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் இவர்களின் சரியான முகவரி இதுவரையில் அறியப்படவில்லை, இவர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் அனைத்தும் தவறாகத்தான் உள்ளன.
இந்த பெண்கள் பொது இடங்கள் மற்றும் ஆலய நிகழ்வுகள் போன்றவற்றுக்குச் சென்று களவாடுவதுதான் தொழிலாகக் கொண்டுள்ளார்கள். இவர்களை செவ்வாய்க் கிழமை நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளோம், என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment