10 May 2017

“சிவாநந்தியன் விருதுவழங்கல் விழா -2016”

SHARE
(திலக்ஸ் ரெட்ணம்)

மட்டக்களப்புகல்லடிஉப்போடைசிவாநந்தவித்தியாலயதேசியபாடசாலையின் பழையமாணவர் சங்கம் தனதுவெற்றிகரமானபயணப் பாதையில் ஒருஉன்னதகைங்கரியத்தினைமேற்கொள்ளமுன்வந்துள்ளது.

கல்விஇகலை இலக்கியம்விளையாட்டுஇஆகியதுறைகளில் சாதனைபடைத்தமாணவர்களினைகௌரவிக்கும் முகமாக“சிவாநந்தியன் விருதுவழங்கல் விழா -2016”எனும்மாபெரும்விழாவினைஒழுங்குசெய்துள்ளது.இவ்விழாவானதுஎதிர்காலத்தில் மாணவர்களின் கல்விசார் அடைவுமட்டத்தினைஅதிகரிப்பதற்கும் அவர்களின் இணைப்பாடவிதானசெயற்பாடுகளில் சாதனைகளைமேலோங்கச் செய்வதற்கும்  ஓர் ஊக்குவிப்புநிகழ்வாகஅமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.அத்துடன் இந்நிகழ்வில் சாதனையாளர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கலந்துகொள்வது இந்நிகழ்வின் மற்றுமொருசிறப்புஅம்சம் ஆகும்.

கடந்த 2016 ம் ஆண்டுநடைபெற்றகா.பொ.தஉயர்தரபரீட்சையில் சிவாநந்தவித்தியாலயதேசியபாடசாலையில் இருந்தும் மற்றும் விவேகானந்தாமகளிர் கல்லூhயிலிருந்தும் பல்கலைக்கழகத்திற்குதெரிவானமாணவாகளுக்கும்.சிவாநந்தவித்தியாலயதேசியபாடசாலையில்கலை இலக்கியம் விளையாட்டுமற்றும் அறிவுசார் துறைகளில் தேசியரீதியில் முதனிலைவகித்தமாணவர்களுக்கும் “சிவாநந்தியன்விருது’வழங்கிகௌரவப்படுத்த“சிவாநந்தியன் விருதுவழங்கல் விழா -2016”வினைசிவாநந்தவித்தியாலயதேசியபாடசாலையின் பழையமாணவர் சங்கம் மிகப்பிரமாண்டமானமுறையில் நடாத்ததிட்டமிட்டுள்ளது.

இந் நிகழ்வானதுஎதிர்வரும் 13.05.2017(சனிக்கிழமை) இனியமாலைப் பொழுது 4.30 மணிக்குசிவாநந்தவித்தியாலயதேசியபாடசாலைவளாகத்தில் ஆரம்பமாகி இரவு 10.00மணிவரை பலவர்ணஒளிஐhலங்களுக்குமத்தியிலும் இனிய இசையின் தீண்டலின் இனிமையிலும்பல் கலைகளின்சங்கமத்திலும் ஆறு சுவை இரவுஉணவுடனும் இன்பகரமானமுறையில் இடம்பெறவுள்ளது.

எனவே இவ் மகிழ்ச்சிகரமானசாதணையாளர்களினைகௌரவிக்கும் “சிவாநந்தியன் விருதுவழங்கல் விழா -2016” இற்குஅனனத்துசிவாநந்தவித்தியாலயதேசியபாடசாலையின் பழையமாணவர்களினையும் அன்புடன் அழைக்கின்றது; பழையமாணவர் சங்கம். அத்துடன் இந் நிகழ்விற்கானநுழைவுச்சீட்டுக்களதற்பொழுதுவிற்பணையில் உள்ளது.

எனவே இந் நிகழ்வில் சாதணையாளர்களினைபாராட்டுவதற்கும். கலைநிகழ்வுகளினைகண்டுகளித்து இராப்போசனவிருந்துபசாரத்திலும் கலந்துகொண்டுதங்களதுநட்புஅனுபவங்களினைபகிர்ந்துஆனந்தமானசிவாநந்தசாலையில் அன்றையபொழுதைஆனந்தமாக்கஆர்வம் உள்ளசிவாநந்தியன்கள் உடனடியாககீழ் வரும் சங்கஅங்கத்தவர்களினைதொடர்புகொண்டுஉங்கள்நுழைவுச்சீட்டுகளினைப்.பெற்றுவரவினைஉறுதிப்படுத்துமாறுதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றதுசிவாநந்தவித்தியாலயதேசியபாடசாலையின் பழையமாணவர் சங்கம்.

குறிப்பு
நுழைவுச்சீட்டுகள் 26.04.2017 யிலிருந்து09.05.2017 ம் திகதிவரைவிற்பனைசெய்யப்படும்

திரு.ஏ.முகுந்தன்         -0777489719
திரு.நா.தினேஸ்குமார்      -0714402227
திரு.nஐ.சாயிராஐன்       -0773686285
திரு.சு.பவானந்தராஐh      -0773760097
திரு.க.கிரீசன்    -0754324559







SHARE

Author: verified_user

0 Comments: