24 Apr 2017

இலங்கையின் தமிழிசைத்துறையில் சொல்லிசையில் புரட்சியினை ஏற்படுத்தி வரும் சி.வி.லக்ஸின் புதிய பாடலான குருதிப்பூக்கள் வெளியீடு

SHARE
(சக்தி)

லங்கையின் தமிழிசைத்துறையில்  சொல்லிசையில் புரட்சியினை ஏற்படுத்தி வரும் C.V.Lakshஅவர்களுடைய புதிய பாடலான குருதிப்பூக்கள்  என்ற பாடல் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி யூரியுப் இணையத்தளத்தில் வெளியாக இருக்கின்றது.நம் நாட்டு கலைஞர்களாகிய

 C.V.Laksh மற்றும் Prem jr  ஆகியோர் பாடியுள்ளனர்.இப்பாடலானது. C.V.Laksh அவர்களால் வரிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இப்பாடலினை கதிர் அவர்கள் இயக்கியுள்ளார்.துணை இயக்குனராக கமல் அவர்கள் பணியாற்றியிருக்கிறார் அத்துடன்


இந்தப் பாடலில்  வளர்ந்து வரும் கலைஞர்களாகிய சித்தாரா மற்றும் திவ்யநிலா, மித்ரா ஆகியோர் நடித்திருக்கின்றனர். எமது மண்ணின் போர்ச் சூழலில் நடைபெற்ற காதல் கதையினை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இக் குருதிப் பூக்கள்...


SHARE

Author: verified_user

0 Comments: