ஏவிளம்பி புது சத்திரை வருடப் பிறப்பினை முன்னிட்டு நாடெங்கிலும் வியாபாரங்கள் களைகட்டியிருந்தன, இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் இச்சித்திரை வருடப்பிறைப்பைக் கொண்டாடும் முகமாக பொருட்கள் கொள்வனவு செய்வதிலும், புத்தாடைகள் வாங்குவதிலும், ஆர்வம் காட்டியிருந்தானர்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 8.48 மணிமுதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.48 மணிவரை மருத்து நீர் தேய்த்து இநானம் செய்து புத்தாடை அணிந்து ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது.













0 Comments:
Post a Comment