23 Apr 2017

பட்டிருப்பில் தோணி ஓட்டம்.

SHARE
மட்டக்களப்பு - பட்டிருப்பு வுளுடயமன் விளையாட்டுக் கழகம் நடாத்திய தோணி ஓட்டம் ஞாயிற்றுக் கிழமை (23) இடம்பெற்றது. குருமண்வெளியில் ஆரம்பிக்கப்பட்ட இத்தோணியோட்டம் பட்டிருப்பு பாலத்தில் முடிவடைந்தது. இதன்போது  வீரர்கள் மிக வேகமாக தோணிகளை ஓட்டிச் செல்வதை படத்தில் காணலாம்.















SHARE

Author: verified_user

0 Comments: