23 Mar 2017

பிள்ளையாரடி நல்லையா வித்தியாலயத்தில் பாரிய டெங்கு சிரமதானம்

SHARE
மட்டக்களப்பு வலயத்தில் உள்ள பிள்ளையாரடி நல்லையா வித்தியாலயத்தில் பாரிய டெங்கு  சிரமதானம் அதிபர் . குணரெத்தினம் தலைமையில்
இன்று(23.3.2017) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.ஆசிரியர்கள், மாணவர்கள் சகிதம் சிரமதானத்தில் ஈடுபட்டார்கள்.டெங்கு பரவக்கூடிய இடங்கள் இதன்போது அழிக்கப்பட்டது.







SHARE

Author: verified_user

0 Comments: