(துறையூர் தாஸன்)
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகள்கா லவரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்றுடன் மட்டக்களப்புமாவட்ட வேலையற்றபட்டதாரிகளின்போராட்டம் ஒருமாதத்தைகடந்தநிலையிலுள்ளதுடன் அம்பாறைமாவட்டவேலையற்றபட்டதாரிகளினதுபோராட்டமானதுஇன்றுடன் 24 நாட்களைகடந்துள்ளநிலையில்,அம்பாறைமற்றும் மட்டக்களப்புமாவட்டவேலையற்றபட்டதாரிகள் தங்கள் கைக் குழந்தைகளுடனும் கணவருடனும் ,உறவினர்களின் துணையுடனும் போராட்டகளத்தைவந்தடைந்து,தங்கள் பிள்ளைகள் விளையாடஅவர்களுக்காகசமைத்துஉண்டு, மாலையானதுவீடுசெல்வதுமாகதங்கள் வயதைகடத்துகின்றனர். ஆண்கள்போராட்டகளத்திற்குவந்ததில் இருந்து இன்றுவரைக்கும்வீடுசெல்லாமல் இரவிராகபாதையோரத்தில் விழித்திருந்துதங்கள்உறக்கத்தைதொலைத்தநிலையிலும் மனஅழுத்ததிலும் நோய் நொடியுடனுமாகஇருந்துவருகின்றனர்.
சட்டத்தின் ஆட்சி,பொறுப்புக்கூறல் என்றுசொல்லப்படுகின்றநல்லாட்சி அரசுவேலையில்லாபட்டதாரிமாணவர்களுக்குகைவிரிப்பதென்அரசியல் பின்னணிஎன்ன,சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருப்பதுகாரணமா?என்னதான் காரணம் ?அரசியல் தலைமைகளின் உறவினர்களோ,அவர்களதுபிள்ளைகளோ இவ்வாறுவேலைக்காகவீதியோரத்தில் ஒருநிமிடமாவதுஇருந்திருப்பார்களா?என்பதுசாத்தியமற்றது.அனைத்துஅரசியல் தலைமைகளும் சுகபோகங்களைஅனுபவித்துக்கொண்டுசுயலாபமடைவதுடன் சுய சிந்தனையின்றிசுயநலவாதியாகசெயற்படுகின்றனர் என்றால் மிகையாகாது.
மதிப்புக்குரியஅதிமேதகுமுன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்சஅவர்களால் ஐம்பதுனாயிரத்துக்குமேற்பட்டவர்களுக்குவேலைவாய்ப்புவழங்கமுடிந்தது.ஆனால் இந்தநல்லாட்சிஅரசாங்கமானதுநிதியில்லைஎன்றகாரணத்தைசொல்லிக்கொண்டிருக்கின்றதுஎன்றுஅம்பாரைமாவட்டவேலையில்லாப் பட்டதாரிமாணவர்களின் பிரதிநிதிதனதுஉள்ளக்குமுறலின் போது இவ்வாறுதெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கருத்துதெரிவிக்கையில் அந்தக் காலத்தில் இருந்தபோர்ச்சூழலோ,இழப்புகளோ இந்தக் காலத்தில் இல்லைஅதுநிறுத்தப்பட்டிருக்கிறது.நாட்டினுடையஅபிவிருந்திஎந்தப் பாகங்களிலும் வளர்ந்துகொண்டிருக்கின்றது,எல்லாப் பொருட்களினுடையவிலைவாசியும் அதிகரித்து நிதிசேர்ந்துகொண்டிருக்கிறதென்பதுயாவரும் அறிந்தவிடயமே.அப்படி இருக்கையில் இன்றைக்குநிதியில்லைஎன்றுஒருபொய்யான,மாயையானதகவல்களைசொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்தஅரசாங்கம் கடன்பட்டிருக்கிறதுஎன்றுசொல்லிஎங்களைப் போலபடித்தசமூதாயத்தைஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
நல்லாட்சிஅரசாங்கம்என்றுசொல்லுகின்றநல்லாட்சிஅரசினுடையஆட்சிநடக்கின்றதாஎன்றதொருகேள்விஎங்கள் மத்தியில் எழுகிறது.காரணம் கடந்த 24 நாட்களாக இந்தபாதையோரத்தில் காலவரையறையற்றசாத்வீகப் போராட்டத்தினைபோராடிக்கொண்டிருக்கின்றோம். அதாவதுஉங்கள் உரிமைகளைநீங்கள் கேளுங்கள் என்றுசொல்லுகின்றஒருமுறைமை இந்தஆட்சியில் இருந்தாலும் நீங்கள் கேளுங்கள் நாங்கள் அமைதியாய் இருப்போம் என்கின்றஒரு சூழ்நிலைதான் இங்கே இருக்கிறது.
நல்லாட்சிஅரசாங்கம் என்கின்றசொல்லாடல் அந்ததொனிஒருகேள்விக்குறியாகவே இந்தஆட்சியில் காணப்படுவதாக இருக்கிறது.2012 சித்திரைமாதத்திலிருந்து2016 வரைக்குமானகாலப்பகுதிக்குள் பல்கலைக்கழகங்களில்,குடும்பபின்னணியின் பெரும் கஸ்டத்துக்குமத்தியில் நான்குவருடகற்கைநெறிகளைபூர்த்திசெய்துபட்டப் படிப்பைநிறைவுசெய்துஎங்களுடையவேலைக்காகபல இடங்களிலும்பலமுயற்சிகளைசெய்தும் எங்களுடையசுயதொழிலைசெய்தும் கூட எங்களுடையவாழ்வாதாரங்களைவளப்படுத்தமுடியாதஒருநிலையில் ,எங்களுடையஅரசாங்கமானதுஎங்களுக்குநல்லதொருதொழில் வாய்ப்பைஏற்படுத்திதரும் என்றநம்பிக்கையில் இன்றுவரைநாங்கள் போராட்டத்தினைநடத்திக்கொண்டிருக்கின்றோம்.
சாத்வீகப் போராட்டத்தைநாங்கள் ,எங்களுக்குசரியானஒருநிரந்தரதீர்வுகிடைக்கும் வரைநிறுத்துவதில்லைஎன்றஉறுதியானமுடிவோடு இருந்துகொண்டிருக்கிறோம்.






0 Comments:
Post a Comment