(துறையூர் தாஸன்)
மட்டக்களப்புதமிழ்ச் சங்கத்தின் தமிழ் இலக்கியகருத்தாடற் களம் ,களுதாவளைகலாசாரமண்டபத்தில் மட்டுதமிழ்ச் சங்கத் தலைவர் மு.கணேசராஜா தலைமையில் இடம்பெற்றது.
களுதாவளைசுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயபரிபாலன சபை தலைவர் கா.வேலாயுதப்பிள்ளைசிறப்புஅதிதியாககலந்துகொண்டார்.
மட்டுபட்டிருப்புகளுதாவளைமகாவித்தியாலயபாடசாலைமாணவிகளின் தமிழ் மொழிவாழ்த்தினைத் தொடர்ந்துதமிழ்ச் சங்கசெயற்குழுஉறுப்பினர் ப.குணேசகரத்தால்வரவேற்புரைஆற்றப்பட்டது.
யாழ் பல்கலைக்கழகமருத்துவபீடமாணவிசெல்வி.டிருபாநவரெத்தினராசாதமிழ்மொழியின் தனித்துவத்தைகருத்தாடலாகமுன்வைக்கமகி@ர் கண்ணகிபுரவித்தியாலயஅதிபர் க.பிரபாகரன் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் சார்ந்துகருத்தாடலைமுன் வைத்திருந்தார்.
இந் நிகழ்வுக்கானநிகழ்ச்சிதொகுப்பினைதமிழ்ச்சங்கதுணைச் செயலாளர் வே.தவராசாவும் நன்றியுரை இ.பிரதீஸ்காந்தும் ஆற்றியிருந்தனர்.
இலக்கியார்வலர்கள்,கலைஞர்கள்,எழுத்தாளர்கள்,பாடசாலைமாணவர்கள்,ஆலயங்களின் பரிபாலனசபையினர்,அமைப்புகளின் நிர்;வாகஉறுப்பினர்கள்,ஊடகவியலாளர்கள் இதன்போதுகலந்துகொண்டனர்.









0 Comments:
Post a Comment