23 Mar 2017

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் பாதணிவழங்கிவைப்பு

SHARE
எல்லைப்புறக்கிராமமானபட்டிப்பளைபிரதேசசெயலகத்திற்குட்பட்டதாந்தாமலைநாற்பதுவெட்டைபாலர் பாடசாலைக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பாதணிகள் வழங்கும் நிகழ்வுகடந்தவெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் கலந்துகொண்டு இப் பாதணிகளைவழங்கிவைத்தார்  இந்தபாலர் பாடசாலையானதுமிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்தமாணவர்கள் கல்விகற்றுவருகின்றமைகுறிப்பிடத்தக்கது. 





SHARE

Author: verified_user

0 Comments: