(துறையூர் தாஸன்)
கண்காட்சிஎன்பதுஉற்பத்திப் பொருட்களைகாட்சிப்படுத்துவதுமட்டுமல்லாமல் சந்தைவாய்ப்புக்கேற்றஉற்பத்திப் பொருட்களைஉற்பத்திசெய்துஅதைசந்தைப்படுத்துவதன் ஊடாகமுதலாளிகளாகமாறிபலதொழிலாளர்களுக்குதொழில் வாய்ப்பைபெற்றுக்கொடுக்கவேண்டும் என்றுமண்முனைதென் எருவில் பற்றுகளுவாஞ்சிகுடிபிரதேசசெயலகசெயலாளர் சோ.ரங்கநாதன் தெரிவித்தார்.
சர்வதேசமகளிர் தினத்தைமுன்னிட்டுகளுவாஞ்சிக்குடிபிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்டமாதர் சங்கங்கள் மற்றும் சமுர்த்திஅபிவிருத்திதிணைக்களம் என்பனஇணைந்துஒழுங்குசெய்திருந்த,சர்வதேசமகளீர் தினநிகழ்வில் பிரதமஅதிதியாககலந்துகொண்டுஉரையாற்றும் போதேஅவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.
ஆங்குஅவர் மேலும் தெரிவிக்கையில் கிராமஅபிவிருத்திச் சங்கங்களில் இருக்கின்றவளங்களைபயன்படுத்திவலுவானதன் பின்னர் கடனெடுக்கவேண்டியதன் அவசியமில்லை.சுயமாகஉங்களதுதேவைகளைநிறைவேற்றக்கூடியவர்களாகமாறவேண்டுமெனவும் உங்களைஉருவாக்கிவளர்த்துவிடுகின்றகிராமஅபிவிருத்திமாதர் சங்கங்களில் இருந்துவளர்ந்தநீங்கள் சொந்தக் காலில் நிற்கக் கூடியவகையில் உங்களைவளப்படுத்திக் கொள்வதுடன் தனியாக இயங்கக்கூடியவகையில் எதிர்காலத்தில் இருக்கவேண்டுமெனகுறிப்பிட்டிருந்தார்.
2016 ஆம் ஆண்டில் சிறந்தகட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்களாகவிளங்கியகல்லாறுசமுர்த்திவங்கிகட்டுப்பாட்டு சபை உறுப்பினர் ஜெயந்திசுதர்சன்,மாங்காடுசமுர்த்திவங்கிகட்டுப்பாட்டு சபை உறுப்பினர் சிவசக்தி ஜெகதீஸ்வரன் மற்றும் எருவில் சமுர்த்திவங்கிகட்டுப்பாட்டு சபை உறுப்பினர் தம்பிராசாசிவக்கொழுந்துபோன்றோர் அதிதிகளால் பரிசுவழங்கிஊக்கப்படுத்தப்பட்டனர்.
அதிகளவுகடன்களைவழங்கியகளுவாஞ்சிக்குடிவடக்கு 01 மாதர் அபிவிருத்திச் சங்கமும் அதிகளவுகடன்களைஅறவீடுசெய்தகோட்டைக்கல்லாறுதெற்குமாதர் அபிவிருத்திச் சங்கமும் அதிகசேமிப்புசெய்தபெரியகல்லாறு 01 மாதர் அபிவிருத்திச் சங்கமும் அதிகளவுவட்டியைஅறவீடுசெய்தகளுதாவளை 04 மாதர் அபிவிருத்திச் சங்கமும் சங்கத்தின் ஊடாகஅதிகசேவைகளைசெய்ததேற்றாத்தீவுதெற்குமாதர் அபிவிருத்திச் சங்கமும் பழையகடன்களைஅறவீட்டபெரியகல்லாறு 03 மாதர் அபிவிருத்திச் சங்கமும் கூட்டத்தைதவறாதுநடத்தியகோட்டைக்கல்லாறுதெற்குமாதர் அபிவிருத்திச் சங்கமும் சொந்தசேமிப்பைமட்டும் கொண்டுகடன் வழங்கியஎருவில் வடக்குமாதர் அபிவிருத்திச் சங்கமும் தவறாதுமகாசங்கஅமர்வுகளுக்குசமூகமளித்தகோட்டைக்கல்லாறுதெற்கு,பெரியகல்லாறு 1 மற்றும் தெற்குமாதர் அபிவிருத்திச்சங்கங்களும்தங்களுக்கானபரிசுகளைஅதிதிகளால் பெற்றுக்கொண்டன.
மாவட்டகிராமியஅபிவிருத்திஉத்தியோகத்தர் மோகன் பிறேம் குமார்,உதவிப் பிரதேசசெயலாளர் திருமதிசத்தியகௌரிதரணிதரன்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதிபிரணவசோதி,சமுர்த்திமுகாமைத்துவப் பணிப்பாளர் வீ.வரதராஜன்,கிராமஉத்தியோகத்தர் நிர்வாகம் கணேசமூர்த்தி,கிராமியஅபிவிருத்திஉத்தியோகத்தர் காமினி இன்பராஜா ,மகளீர் அபிவிருத்திஉத்தியோகத்தர்திருமதிசந்திரசோதி,அபிவிருத்திஉத்தியோகத்தர் க.மகேந்திரன்,மகாசங்கத் தலைவிதிருமதிகனகரெத்தினம்மற்றும் பிரதேசசெயலகநிர்வாகஅலுவலர்கள்,களுவாஞ்சிக்குடிபிரிவுக்குட்பட்டமாதர் சங்கங்களின் நிர்வாகஉறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதன் போதுகலந்துகொண்டனர்.

0 Comments:
Post a Comment