(விஜி)
களுவாஞ்சிகுடி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பரிபாலத்தின் கீழ்உள்ள துறைநீலாவணை வன்னியார்வெளிக்கண்டத்தில் உள்ள குளக்கட்டு மேம்பாலமே இதுவாகும்.சுமார் 12அடி உயரமான 8அடி நீளமான பாதுகாப்பற்ற மரணப்பாலமே இதுவாகும்.இப்பாலம் உயரமாக இருப்பதாலும்,பாலத்தில் பாதுகாப்பான தூண்கள் இல்லாதாலும் பாலத்தில்
பயணிக்கும் பொதுமக்கள் பயணிக்கின்றார்கள்.பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு சிறப்பான மாற்றுப்பாலத்தினை புனரமைப்பு செய்து கொடுப்பதற்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமேன வன்னியார்வெளிக்கண்ட விவசாயிகள் எதிர்பார்த்துள்ளார்கள்.



0 Comments:
Post a Comment