மட்டக்களப்பில் அமைந்துள்ளநவீனதொழில்நுட்பத்தினால் இயங்கும் அரிசிஆலையினைபாடசாலைமாணவர்கள் பார்வையிட்டனர்.
மட்டக்களப்புகிரான்குளத்தில் PCK Batticaloa (Pvt) Ltd கம்பனியினால் உருவாக்கப்பட்டுள்ளநவீனதொழில்நுட்பத்தினால் இயங்கும் அரிசிஆலையினைமண்டூர் 39ம் கிராமம் அ.த.கபாடசாலைமாணவர்களும் மட் பட்டிருப்புமகிழூர் சரஸ்வதிவித்தியாலயமாணவர்களும் கடந்தவெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.
மேற்படிஅரிசிஆலையின் முகாமையாளர் திரு.திருநாவுக்கரசிமற்றும் PCK Batticaloa (Pvt) Ltd கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ப.சந்திரகுமார் ஆகியோர் குறித்தஅரிசிஆலையின் நவீனதொழில்நுட்பம் பற்றிமாணவர்களுக்குவிளக்கமளித்தனர்.







0 Comments:
Post a Comment