சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு விசேட நிகழ்வு ஒன்று வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது.
அதிபர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வினை சிரேஸ்ர ஆசிரியர் பூ.சுத்தானந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
பெண் ஆசிரியரியைகள், மாணவர்கள் மாலை அணிவித்தும் இனிப்புக்கள் வழங்கியும் கௌவிக்கப்பட்டனர்;. விசேடமாக மாணவிகளுக்கு எழுது கருவிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. மகளீர் தினம் சம்பந்தமான விசேட உரையினை சிரேஸ்ர ஆசிரியர் க.குணரெத்தினம் அவர்கள் நிகழ்த்தினார்.







0 Comments:
Post a Comment