(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு விழா சுமார் 10 வருடங்களின் பின்னர் மிகவும் கோலாகலமாக நேற்று மாலை (10.03.2017)
நடைபெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் பாடசாலையின் பழைய மாணவர்களான அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் மற்றும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர். (காட்சி -01 வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

0 Comments:
Post a Comment