முறக்கட்டான்சேனையில் வீடு எரிந்து சேதமடைந்தவர்களுக்கு முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் இன்று உதவி வழங்கப்பட்டது.
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் செயலாளர் இ.குகநாதன்,பொருளாளர் ரி.தயானந்தரவி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று உடுதுணிகளை பெற்றுக்கொள்வதற்காக ரூபா பத்தாயிரம் வழங்கியதுடன் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் மற்றும் புத்தக வேக் என்பன எனடபன வழங்கிவைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment