விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு பிரதேச மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாரரெத்தினம் அவர்களின் தலைமையில் உடற்பயிற்சிகள் நடைபெற்றன.
இதன்போது பிரதேச செயலக உத்தியோகஸ்த்தல்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment