மினி சூறாவளியால் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன்
ஆலயத்தின் கூரை பறந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை(01.08.2025 மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக கூரைகள் பறந்துள்ள நிலையில் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதை படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment