கல்வி அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நாடளாவியரீதியில் தரம் ஒன்றுமாணவர்களை உத்தியோகபூர்வமாக பாடசாலையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வுசகல அரசபாடசாலைகளிலும் புதன்கிழமை நடைபெற்றது.
அதற்கமைவாக பட்டிருப்புகல்விவலயத்திற்குட்பட்டபெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்குமாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுவித்தியாலயத்தின் முதல்வர் எஸ்.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் ஆசிரியர்கள் இமாணவர்கள் இமாணவர்களின் பெற்றோர் இபொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போதுதரம் இரண்டுமாணவர்கள் தரம் ஒன்றுமாணவர்களை இனிப்புப் பண்டங்களைவழங்கிவரவேற்றதுடன் கலைநிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர்
0 Comments:
Post a Comment