தைப்பொங்கலை முன்னிட்டு பல இடங்களிலும் வியாபாரங்கள் களை கட்டியுள்ளதை அதானிக்க முடிகின்றது. அந்த வகையில்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகரில் மக்கள் ஒன்றுதிரண்டு பொருட்கள் கொள்வனவு செய்து வனவு செய்து வருகின்றனர்.
பொங்கலுக்குத் தேவையான பொருட்கள், மற்றுமு; பட்டாசு, புத்தாடைகள் என்பவற்றை மக்க்ள ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment