திங்கட்கிழமை (26) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்களான
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment