கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்சி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சுயதொழில்
ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கப்படும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹார, முகாமையாளர்களான பஷீர் , அஸீஸ் மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment