25 Dec 2016

களுவாஞ்சிகுடியில் வெடிக்காத இரண்டு மோட்டார் குண்டுகள் கண்டெடுப்பு

SHARE
களுவாஞ்சிகுடிப் பிரதேசத்தில் இன்று  தனியார் காணி ஒன்றில் இருந்து இரண்டு  HE வர்க்கத்தைச் சேர்ந்த இரண்டு மோட்டார் குண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமது  காணியினை  துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் போதே  அக் குண்டு  இருப்பதை தாம் கண்டதாக அக்காணியின் உரிமையாளர் தெரிவித்தார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். 


SHARE

Author: verified_user

0 Comments: