
களுதாவளை கொம்புச் சந்தி வீதியில் அமைந்துள்ள வெற்றுக் காணியிலையே குறித்த கைக்கண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
காணி உரிமையாளர்கள் காணியினை சுத்தம் செய்யும் முகமாக மண்ணை வெட்டிய போதே பொலித்தீன் பையினால் சுற்றியவாறு கைக்குண்டு வெளிவந்ததாகவும், இதனையடுத்து கிராமசேவையாளர் ஊடாக பொலிசாருக்கு அறிவித்ததாகவும் காணி உரிமையாளர் தெரிவித்தார்.
குண்டு செயலிழக்கச் செய்யும் படைப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாகவும் வந்ததும் குறித்த கைக்குண்டினை செயலிழக்கு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என களுவாஞ்சிகுடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்…
0 Comments:
Post a Comment