செவ்வாய் கிழமை 27 ஆம் திகத்திக்குப் பின்னர் வடக்கு கிழக்குப் பகுதிகளில் சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான
சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி கே.சூரியக்குரான் திங்கட் கிழமை (26) தெரிவித்துள்ளார்.
தற்போது மழை பெய்வதற்கான காலமாக இருந்தலும் கோடை காலம்போல் தொடர்ந்து கடும் உஷ்னமாக காலநிலை நீடித்து வருகின்றது. இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிரினிங்கள் உள்ளிட்ட அனைத்தும் வெய்யிலில் கருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment