மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை கிராமத்தில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில்
இளம்தாய் ஒருவரின் சடலம் இன்று(26) திங்கட்கிழமை காலை 11மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கொக்கட்டிச்சோலை கிராமத்தினைச் சேர்ந்த 24வயதினை உடைய இருபிள்ளைகளின் தாயானா சின்னத்தம்பி சுவந்தினி என இனங்காணப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment