29 Oct 2016

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஷேட பூஜை வழிபாடு

SHARE
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி வாய்ந்த மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இன்று சனிக்கிழமை (29) நடைபெற்றன. 
இதன்போது மாவட்டத்தின் பலஇடங்களிலும் இருந்து பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். 

கிரியைகள், யாவும் ஆலய பிரதம குரு கு.விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.















SHARE

Author: verified_user

0 Comments: