பாடசாலை மாணவர்களின் சீருடைத் துணிக்கான வவுச்சர் நொவெம்பெர் மாதம் முதல் விநியோக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கும்போது புதிய சீருடையோடு மாணவர்களை வரவேற்பதற்காக முன்னதாகவே வருடாந்தம் நொவெம்பெர் மாதத்தில் இலவச சீருடைக்கான வவுச்சர்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு முந்திய ஆட்சிகளில் இலவச சீருடைக்கான துணிகள் கல்வி அமைச்சினாலேயே பாடசாலைகளுக்கூடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment