துறைநீலாவணை விஞ்ஞான விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி அமையம் ஏற்பாடு செய்த விஞ்ஞான வளநிலைய திறப்பு விழா ஞாயிற்றுக் கிழமை (30) கல்லாறு - துறைநீலாவணை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டன.
நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், மட்டக்களப்பு தாதியர் பயிற்சி வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் பி.ஜீபரா, தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளர் வி.வியலெட்சுமி,பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் என்.புள்ளநாயகம், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான பி.தட்சியானந்தம், எஸ்.அரசரெத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment