(ஸிந்து)
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவு பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் பற்சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று
தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் இடம் பெற்றது இன் நிகழ்வில் பல் வைத்தியர் கதிரேசப்பிள்ளை மேகநாதன் அவர்களினால் மாணவர்ளிற்கு பற்சுகாதாரம் பற்றியும் மற்றும் பற்களை சுத்தம் செய்வது பற்றியும் விளக்கம்மளிக்கப்பட்டது
0 Comments:
Post a Comment