(துறையூர் தாஸன்)
நுண்கலைத்துறையினரின் ஏற்பாட்டில் மதுரைகாமராஜ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரானபேராசிரியர்சுந்தர்காளி20.09.2016 அன்றுநுண்கலைக் கூடத்தில் உரையாற்றினார்.
இவர் சமுதாயஅரங்கஆய்வாளர்,எழுத்தாளர்,விமர்சகர்எனும் பன்முகஆளுமையும்,பிறருடன்மிகநட்புடன் பழகும் பண்பாணமனிதருமாவார். இவர் நுண்கலைத்துறைமாணர்கள்,விரிவுரையாளர்களுக்குபாரம்பரியம்,நவீனம்,காலனியம்,பின் நவீனம் தொடர்பானபார்வைபற்றிமிகவும் இலகுவானவிபரிப்புடன் உரையாற்றினார். பின்னர்இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு,பொதுக்கற்கைநெறிமாணவர்களுக்குசினிமாவும் தமிழ் சமூகமும் தொடர்பாகவும் கருத்துரைவழங்கப்பட்டது.
இப்புலமையாளர் நுண்கலைத்துறையினரின் செயற்பாட்டைஅவதானித்துவாழ்த்தியும் மகிழ்ந்தும் சென்றிருந்தார்.
0 Comments:
Post a Comment