14 Sept 2016

திருத்த வேலை காரணமாக நாளை மின்தடை

SHARE
திருத்த வேலை காரணமாக நாளை வியாழக் கிழமை (15) களுவாஞ்சிகுடிப் பகுதியில் காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை மின்தடை
ஏற்படும் என மட்டக்களப்பு கல்லடி மின்சார சபையின் பொறியியலாளர் பொறியாலயம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், போன்ற பகுதிகளிலே வியாழக்கிழமை (15) மின்டை ஏற்படும் எனவும் மேற்படி காரியாலயம் தெரிவித்துள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: