18 Jul 2016

மண்டூர் இராம கிருஸ்ண மிசன் பாடசாலை மாணவி பேரதிஸ்ரா தேசிய ரீதியில் முதலாமிடம்.

SHARE
மட்டக்களப்பு மண்டூர் இராம கிருஸ்ண மிசன் பாடசாலை மாணவி தேசிய ரீதியில் அண்மையில் நடைபெற்ற  சமூக விஞ்ஞான போட்டியில்
பங்குபற்றி   முதலாமிடத்தினை பெற்றுள்ளார்.

தரம் 10 கல்வி கற்கும் திருச்செல்வம் பேரதிஸ்ரா எனும் மாணவியே முதலாமிடத்தினை பெற்றுள்ளதாகவும் இதற்காக தயார் படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கு பேருமை சேர்த்துதந்த மாணவிக்கும், பாடசாலை சமூகத்தின் சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக வித்தியாலய அதிபர் வ.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: