8 Jun 2016

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி

SHARE
(டிலா )

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் எக்ரட், சொன்ட், சட்டத்தரணிகள் சங்கம்,  ஒன்றிணைந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு '
அடிப்படை உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம்' தொடர்பான இரு நாள் செயலமர்வு (04, 05.06.2016) மட்டக்களப்பு தன்னாமுனை மியாமி நிலையத்தில் நடைபெற்றது. சிரேஷ்ட வளவாளர்கள் விரிவுரைகள நடத்தினார்கள்.





SHARE

Author: verified_user

0 Comments: